Tuesday 2nd of June 2026

English Tamil
Advertiesment


அநுராதபுரத்தில் நாளை பதவியேற்கிறார் கோட்டாபய..!


2019-11-17 14869

ஜனாதிபதி தேர்தலில் பெருவெற்றியை பதிவுசெய்துள்ள கோட்டாபய ராஜபக்ச, இலங்கையின் 07ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நாளை திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இதற்கான நிகழ்வு பௌத்த மக்களின் புனித நகரங்களில் ஒன்றான அநுராதபுரத்தில் நாளை காலை நடைபெறவுள்ளது.

 

Advertiesment